Breaking News

அதிர்ச்சி:ஆப்பிள் பழங்களின் மேல் இருக்கும் ஸ்டிக்கர் பற்றி தெரியுமா?

ஆப்பிள் பழங்களின் மேல் ஸ்டிக்கர் உள்ளது.பின் அதில் ஏன் சில எண்கள் உள்ளது.இதனை யாராவது கவணித்தீர்களா?கவணித்திருக்க வாய்ப்பில்லை.

இதனை பற்றி பலருக்கும் தெரியாது.ஆனால் இதன் பின்னனியில் ஒரு அதிர்ச்சி தகவல் உள்ளது.
PLU CODE:
PLU CODE (price lookup number) இந்த எண்ணை வைத்து நாம் உண்ணும் ஆப்பிள் பழங்கள் இயற்கையானதா!அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டதா! அல்லது வேதி உரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டதா ! என அறிய முடியும்.
அதனை எவ்வாறு அறிவது:
PLU CODE ல் 4 எண்கள் இருந்தால்,அது முழுக்க முழுக்க வேதி உரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.
PLU CODE ல் 5 இலக்க எண்கள் இருந்து, அது 8 என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பழம்.
PLU CODE ல் 5 இலக்க எண்கள் இருந்து,அது 9 என ஆரம்பித்தால் அது முழுக்க முழுக்க இயற்கையால் விளைவிக்கப்பட்டது.
எனவே நீங்கள் ஆப்பிள் பழங்களை வாங்கும் பொழுது இவற்றை பார்தது வாங்கி செல்லுங்கள்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.

No comments

");